வயலில் கிடைத்த வைரம்..

by Staff / 07-06-2024 12:04:26pm
வயலில் கிடைத்த வைரம்..

ஆந்திரா: ஜொன்னகிரியில் உள்ள வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த கூலித்தொழிலாளி பெண்ணுக்கு வைர கல் கிடைத்ததால் மகிழ்ச்சி.இதனை அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ₹2 லட்சம் மற்றும் 10 கிராம் தங்கம் கொடுத்து வாங்கிச் சென்றார்.கர்னூல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வயல்களில் மழைக்காலத்தில் இதுபோன்ற வைர கற்கள் கிடைப்பது வழக்கமாகும்.

 

Tags :

Share via