3 மணி நேரமாக அந்தரத்தில் சிக்கிய மக்கள்..

by Editor / 27-05-2025 09:54:49pm
 3 மணி நேரமாக அந்தரத்தில் சிக்கிய மக்கள்..

 ராட்சத ராட்டினத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 30க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்து வருகின்றனர். ஈசிஆர் சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ராட்டினத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புத் துறையினர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களை விரைந்து மீட்குமாறு ராட்டினத்தில் சிக்கியவர்கள் இணையத்தில் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

Tags :  3 மணி நேரமாக அந்தரத்தில் சிக்கிய மக்கள்..

Share via