பெரியாரின் பேரன்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

by Staff / 25-11-2023 12:42:10pm
பெரியாரின் பேரன்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

ஆவின் நிறுவனத்திற்கு எதிராக சிலர் வடமாநில நிறுவனத்திடம் பணம் பெற்று மக்களிடையே தவறான பரப்புரை செய்கீறார்கள் என்ற என்னுடைய கருத்தில் எள்ளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் உள்ளது. இதற்கு மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல; பெரியாரின் பேரன்கள் என மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo