டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை

by Staff / 07-12-2022 12:08:33pm
டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில், தற்போதைய நிலவரபடி ஆம் ஆத்மி கட்சி 109 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 90 வார்டுகள் முன்னிலையில் உள்ளது.

 

Tags :

Share via