உண்ணாநிலை போராட்ட அறிவிப்பை கைவிடுவதாக அன்னா ஹசாரே அறிவிப்பு

by Editor / 14-02-2022 09:30:01am
உண்ணாநிலை போராட்ட அறிவிப்பை கைவிடுவதாக அன்னா ஹசாரே அறிவிப்பு

சூப்பர் மார்க்கெட் மூலம் மது விற்பனையை அனுமதிக்கும் மராட்டிய அரசுக்கு எதிரான  உண்ணாநிலை போராட்ட அறிவிப்பை கைவிடுவதாக அன்னா ஹசாரே அறிவிப்பு.மக்களின் கருத்து கேட்புக்கு பின்னரே மது விற்பனை குறித்து முடிவெடுக்கப்படும் என மாநில அரசு உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிடுவதாக தகவல்.

 

Tags : Anna Hazare announces to drop hunger strike

Share via