திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் விநியோகம்.

by Editor / 14-02-2022 09:23:05am
திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் விநியோகம்.

திருப்பதியில் மூன்று இடங்களில் பக்தர்களுக்கு நாளை முதல் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகள்.நாளை காலை 9 மணிமுதல் பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இலவச தரிசன டிக்கெட்டுகள் பெற்றுக்கொண்ட பக்தர்கள் 2 டேஸ் தடுப்பூசி சான்றிதழை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 

 

Tags : திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் டிக்கெட்டுகள்

Share via