4 வயது மகன் கண்முன்னே 40 வயது பெண் பலாத்காரம்

by Editor / 23-04-2025 03:50:11pm
4 வயது மகன் கண்முன்னே 40 வயது பெண் பலாத்காரம்

உத்தர பிரதேசம்: 4 வயது மகன் கண்முன்னே 40 வயது பெண் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் கணவர் பணப்பிரச்சனையில் இருந்த நிலையில் அவருக்கு நன்கு அறிமுகமானவர் ரூ. 20,000 கடன் கொடுப்பதாக கூறி பெண்ணையும், அவரின் 4 வயது மகனையும் அழைத்து சென்றார். பின்னர் சிறுவன் கண்முன்னே தாயை சீரழித்தார். இதுகுறித்து போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via