ஆயுத பூஜை விடுமுறை - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.

by Staff / 30-09-2025 10:52:02am
ஆயுத பூஜை விடுமுறை - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இன்று மாலை 4.15 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

 

Tags : ஆயுத பூஜை விடுமுறை - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.

Share via

More stories