தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 2,872 கோடி மதிப்பிலான 49 முடிவற்ற திட்டங்களை திறந்து வைத்துநலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அரசு முறை பயணமாக இரண்டு நாள் சிவகங்கை, காரைக்குடியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். சுமார் 32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காரைக்குடி மினி டைட்டில் தகவல் தொழில் தொழில்நுட்ப பூங்கா, நூறு புள்ளி 45 கோடி மதிப்பீட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரி கட்டிடங்களையும் செட்டிநாடு பகுதியில் 61.78 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வேளாண் கல்லூரி வளாகத்தையும் திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 2,872 கோடி மதிப்பிலான 49 முடிவற்ற திட்டங்களை திறந்து வைத்ததோடு ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Tags :


















