நாளை விசாரணைக்கு வருகிறது சசிகலா வழக்கு.

by Editor / 29-08-2023 09:52:42am
நாளை விசாரணைக்கு வருகிறது சசிகலா வழக்கு.

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 30ல் விசாரிக்க உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.அதிமுகவில் இருந்து நீக்கியதை ரத்து செய்யக் கோரிய சசிகலாவின் மனுவை உரிமையியல் நீதி மன்றம் நிராகரித்தது. உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

 

Tags : நாளை விசாரணைக்கு வருகிறது சசிகலா வழக்கு

Share via

More stories

Logo