திருக்கோயில்களில் புனரமைப்பு வல்லுநர்கள் கூட்டம் செவ்வாய்,புதன்கிழமை நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் புனரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற வேண்டும் என்பதால் மாநில அளவிலான வல்லுநா் குழுக்கூட்டம் இனி வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
Tags :