மதுரை ஹெலிகாப்டர் சுற்றுலாவில் வரி முறைகேடு., அபராதம் விதிப்பு.

by Editor / 25-12-2021 08:54:39pm
மதுரை ஹெலிகாப்டர் சுற்றுலாவில் வரி முறைகேடு., அபராதம் விதிப்பு.

மதுரை மேலூர் அருகே கடந்த ஒரு வாரமாக தனியார் நிறுவனம் மூலமாக ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்ப்பதற்காக கட்டணம் வசூலித்து பொதுமக்களை அழைத்து சென்று சுற்றுலா பயணம் நடத்தியது., அதில் முறையாக வரி செலுத்தாத நிலையில் தனியார் நிறுவனத்திற்கு மதுரை மண்டல வணிக குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் 4லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை.

 

Tags :

Share via