புயல் நிவாரணத்துக்கு வடிவேலு ரூ.6 லட்சம் வழங்கினார்

by Staff / 15-12-2023 04:10:44pm
புயல் நிவாரணத்துக்கு வடிவேலு ரூ.6 லட்சம் வழங்கினார்

வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் வடிவேலு, அமைச்சர் உதயநிதியை சந்தித்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வடிவேலு வழங்கினார்.

 

Tags :

Share via