சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து 9,305 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 74 ஆயிரத்து நானூத்தி நாப்பது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :