டிரம்ப்பை கொல்ல திட்டம்.. இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. நேற்று (ஜூன் 15) ஈரானிய ஏவுகணைகளின் சரமாரியான தாக்குதலால் இஸ்ரேலில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
Tags :