விஜய் பிறந்தநாள்: பொதுக்கூட்டம் நடத்த அறிவுரை

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வரும் 22ஆம் தேதி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து கொள்கை விளக்க கூட்டங்களை நடத்த கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்க மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ’புஸ்ஸி’ ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
Tags :