சுதந்திர போராட்ட வீரர் பாலகிருஷ்ணன் மூர்த்திக்கு பிரதமர் மோடி மரியாதை அவரின் 90 வயது மகளின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.

ஆந்திர மாநிலம் பீமவராத்தில் உரையாற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர போராட்ட வீரர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து பேசினர். கிருஷ்ணமூர்த்தியின் மகளான 90 வயதாகும் பசாலா கிருஷ்ணரின் பாதங்களை தொட்டு வணங்கி பிரதமர் ஆசிபெற்றார். அவரின் சகோதரி மற்றும் உறவினர்களையும் பிரதமர் சந்தித்து பேசினார்.
Tags :