சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.

by Admin / 02-12-2023 09:51:22am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5915 ரூபாய்க்கும் ஒரு சவரன் 47 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .24 கேரட் ஒரு கிராம் தங்கம் ,6385 ரூபாய்க்கும் ஒரு சவரன் 51 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து 83 ரூபாய் 50 காசுக்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 83 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.
 
Tags :

Share via
Logo