ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு: சவரன் ரூ.37,224-க்கு விற்பனை

by Editor / 12-02-2022 11:17:34am
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு: சவரன் ரூ.37,224-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு: சவரன் ரூ.37,224-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து சவரன் ரூ.37,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,653-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : சவரன் ரூ.37,224-க்கு விற்பனை

Share via