விஜய் பேச்சுக்கு TKS இளங்கோவன் கண்டனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடங்க விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், திமுக, பாஜகவை விமர்சித்து பேசியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. கல்வி நிதி விவகாரத்தில் திமுக நடிப்பதாக விஜய் பேசியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு வேஷம் போடுவதாக விஜய் பேசியதற்கும் TKS இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
Tags :