இந்திய அணி நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை காண போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி வந்து பேச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 249 ரகளை எடுத்தது. அடுத்த ஆட வந்த நியூசிலாந்து அணி 45 3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 25 ரன்கள் எடுத்தது இந்திய அணி நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வெற்றி பெற்றது.
Tags :