சென்னை, சாந்தோம் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சிஎஸ்கே வீரர்களின் வாகனம்

by Staff / 30-04-2023 04:42:28pm
சென்னை, சாந்தோம் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சிஎஸ்கே வீரர்களின் வாகனம்

சென்னையில், சற்று நேரத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க செல்ல முடியாமல் தவிப்பு.கலங்கரை விளக்கம் அருகே நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்.போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள சிஎஸ்கே அணியின் பேருந்தை மீட்கும் பணியில் காவல்துறை தீவிரம்.போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள சிஎஸ்கே அணியின் பேருந்தை மீட்கும் பணியில் காவல்துறை தீவிரம்

 

Tags :

Share via

More stories

Logo