இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழை 20 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து முகாம் வாசிகளாக தஞ்சம்

வங்கதேசத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் 20 லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து முகாம் வாசிகள் ஆக மாறின வடகிழக்குப் பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன வீடுகள் சிக்கியுள்ளவர்களை படகுகளை கொண்டு மீட்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. உயர்நிலை மாணவர்களுக்கு நடத்தவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு பள்ளிகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றமே பருவம் தவறிய மழைக்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சிலேட் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணி அத்தியாவசிய பொருட்கள் வினியோக பணியில் ராணுவம் களமிறக்கப்பட்ட உள்ளது.
Tags :