தமிழகமே பெருமிதம் கொள்கிறது - நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி

மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜூலை 26) இரவில் தூத்துக்குடி வருகிறார். 2 நாட்கள் தமிழ்நாட்டில் அரசுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமரை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவரின் X பதிவில், "பாராளுமன்றத்தில் தமிழரின் அடையாளமான செங்கோலை நிறுவிய பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம். மக்களுக்கு நீதி தவறாது நல்லாட்சி தரும் பிரதமரே வருக" என தெரிவித்துள்ளார்.
Tags :