சென்னை மாநகராட்சியில் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனம் மூலம் நாளொன்றுக்கு 30 கி.மீ சாலைகள் சுத்தமாகின்றது

by Editor / 10-07-2022 03:28:25pm
சென்னை மாநகராட்சியில் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனம் மூலம் நாளொன்றுக்கு 30 கி.மீ சாலைகள் சுத்தமாகின்றது

சென்னை மாநகராட்சியில் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனம் மூலம் நாளொன்றுக்கு 30 கி.மீ சாலைகள் சுத்தமாகின்றது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. மொத்தம் 78 ஸ்வீப்பர் வாகனங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகரின் முக்கியமான உட்புறச் சாலைகளையும் ஸ்வீப்பர் வாகனங்களை கொண்டு சுத்தம் செய்ய அறிவித்தப்பட்டுள்ளது.

Tags :

Share via

More stories

Logo