சசிகலா திடீர் அறிவிப்பு

by Editor / 04-07-2022 10:24:06am
 சசிகலா திடீர் அறிவிப்பு

அதிமுகவில் பன்னீர்செல்வம் - பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் 3வது ஆளாக நுழையும் சசிகலா.தொண்டர்கள் புடைசூழ தலைமை அலுவலகத்திற்கு செல்லப் போவதாக திடீர் அறிவிப்பு.
 

 

Tags : Sasikala sudden announcement

Share via