பிரபாகரன் உயிருடன் இல்லை

by Staff / 13-02-2023 03:24:25pm
பிரபாகரன் உயிருடன் இல்லை

தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்தார். இந்நிலையில் அந்த வாக்குமூலத்திற்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. நெடுமாறன் கூறிய தகவல் உண்மையில்லை என்றும் கூறியுள்ளது. பிரபாகரன் உயிரிழந்ததை இலங்கை அரசு இதுவரை உறுதி செய்யாததும் குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via