அதிமுக எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனைஅதிமுக சட்டமன்ற குழு தலைவராக இபிஎஸ்

by Editor / 09-05-2026 11:57:02am
அதிமுக எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனைஅதிமுக சட்டமன்ற குழு தலைவராக இபிஎஸ்

அதிமுக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எம்எல்ஏக்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இபிஎஸ் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் விஜய் நாளை பதவியேற்க வாய்ப்புள்ளது. இதனிடையே இபிஎஸ்-ஐ அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via
Logo