விஜய்க்கு திருமா ஆதரவளிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

by Editor / 09-05-2026 11:45:52am
விஜய்க்கு திருமா ஆதரவளிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

தவெக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் தைலாபுரத்தில் இன்றுதனது  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், தமிழ்நாடு அரசியல் சூழலை கருத்தில் கொண்டு தவெகவுக்கு விசிக ஆதரவளிக்க வேண்டும். மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குவது அனைவரின் கடமையாகும். ஆளுநர் உள்நோக்கத்தோடு செயல்படுவது போல் தோன்றுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo