மந்திரங்கள் முழக்கத்துடன் எடப்பாடியை வாழ்த்தி அனுப்பிய தொண்டர்கள்

by Editor / 07-07-2025 03:15:17pm
மந்திரங்கள் முழக்கத்துடன் எடப்பாடியை வாழ்த்தி அனுப்பிய தொண்டர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று (ஜூலை 7) முதல் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக தொடங்கி இருக்கிறது. இதனிடையே, பரப்புரை பயணத்துக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வேத-மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
 

 

Tags :

Share via