“மொட்டை மாடியில் நின்றாவது போராடுவோம்” - சீமான்

சென்னை: அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனத்தில் நாளை நாதக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சீமான் அறிவித்திருந்தார். ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், “கோயில் தேரோட்டங்கள், வாரச்சந்தை நடைபெறுவதால் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மடப்புரத்தில் மொட்டை மாடியில் நின்றாவது போராடுவோம். நாங்கள் அனுமதி தான் கேட்கிறோம், பாதுகாப்பு கேட்கவில்லை” என்றார்.
Tags :