இந்தியா ஏ ஐ தாக்க உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

by Admin / 20-02-2026 01:09:55am
இந்தியா ஏ ஐ தாக்க உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

புதுடில்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏ ஐ தாக்க உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். செயற்கை நுண்ணறிவை நெறிமுறை படுத்தவும் பொறுப்பான முறையில் பயன்படுத்தவும் எம் ஏ என் ஏ வி என்கிற புதிய தொலைநோக்குப் பார்வையை பிரதமர் வெளியிட்டார் . தார்மீக மற்றும் நெறிமுறை அமைப்புகள்

m பொறுப்பான நிர்வாகம்

a  தேசிய இறையாண்மை

n அனைவருக்கும் எளிதில் கிடைத்தல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி

a செல்லுபடியாகும் 

vசட்டபூர்வமான தன்மை

ஏ ஐ என்பது மனித திறன்களை பல மடங்கு பெருக்கும் கருவிய தவிர மனிதர்களுக்கு மாற்றாக இருக்காது என அவர் வலியுறுத்தினார் குறிப்பாக வேளாண்மை பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தீர்வுகளில் ஏ ஐ யின் பங்கை அவர் சுட்டிக் காட்டினார். இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். தெற்குலக நாடுகளின் முன்னுரிமைகளை ஏ ஐ நிர்வாகத்தின் மையத்தில் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிகல் நேர சைகை மொழியில் மொழி சேர்க்கப்பட்டது. இது மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை என அவர் தெரிவித்தார். இந்தியா 2040 ஏழுக்குள் உலகின் முன்னணி ஏஐ சக்திகளில் ஒன்றாக திகழ வேண்டும் என்பதை பிரதமர் தம் வேட்கையாக வெளிப்படுத்தினார்.

இந்தியா ஏ ஐ தாக்க உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
 

Tags :

Share via

More stories