முல்லைப் பெரியாறு அணைக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 03-12-2022 10:10:56pm
முல்லைப் பெரியாறு அணைக்கு  முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை கடந்ததால்  அணைக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 மற்றும் 142 அடியானால் முறையே இரண்டாம் மற்றும் இறுதி கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் என முல்லைப் பொரியாறு அணையின் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo