சிறுத்தை தாக்கி சிறுமி பலி.. அமைச்சரின் அலட்சிய பதிலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் நீலகிரியில் சில தினங்களுக்கு முன்பு, சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழந்தார். இதற்கு, “விலங்குகள் தாக்குவது இயல்பு தான்” என அமைச்சர் ராஜகண்ணப்பன் அலட்சியமாக பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக, கூடலூரில் எதிர்க்கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடலூர் காந்தி சிலை முன்பு நடந்து வரும் இந்த போராட்டத்தில், அதிமுக, பாஜக, தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Tags :