மனைவியை விபச்சாரி ஆக்கிய கணவன்.. பகீர் கொலை

உ.பி: முசாஃபர் நகரைச் சேர்ந்த சல்மான் க்ளைண்ட்ஸை தன் பக்கம் ஈர்க்க, தனது மனைவி ஷாஹீனை கட்டாயப்படுத்தி விபச்சாரி ஆக்கியுள்ளார். மேலும், அந்த அந்தரங்க தருணங்களை வீடியோவும் எடுத்துள்ளார். இந்நிலையில், பொறுமையை இழந்த ஷாஹீன் தனது கணவனுக்கு தூக்கமாத்திரை கலந்த காஃபியை கொடுத்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அதன்பின், சல்மான் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவந்ததை அடுத்து ஷாஹீன் கைது செய்யப்பட்டார்.
Tags :