மாற்று மதத்தினருக்கு பணம் அனுப்ப முடியாது..?தனியார் நிறுவனத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.

by Staff / 20-08-2025 10:54:03pm
மாற்று மதத்தினருக்கு பணம் அனுப்ப முடியாது..?தனியார் நிறுவனத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.

மயிலாடுதுறையை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவருக்கு சிங்கப்பூரில் உள்ள அவரது நண்பர் அமானுல்லா அராபத் அலி என்பவர் அவசர தேவைக்காக 443.13 சிங்கப்பூர் டாலர் (ரூ.30,000) பணத்தை தனியார் நிறுவனம் வாயிலாக அனுப்பி வைத்துள்ளார். இந்த பணத்தை பெறுவதற்காக மயிலாடுதுறையில் உள்ள வெஸ்டர்ன் யூனியன் சேவை மையத்துக்கு சென்றபோது, ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மாற்று மதத்தினருக்கு பணம் அனுப்ப முடியாது எனக்கூறி பணம் தர தனியார்  நிறுவன ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்ப்டுகிறது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : மாற்று மதத்தினருக்கு பணம் அனுப்ப முடியாது..?தனியார் நிறுவனத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.

Share via

More stories