மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அந்த மாநிலங்கள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவுகளை இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி ஆசீர்வாதத்தைப் பொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவுக்கு மஞ்சள் வாரியம் மற்றும் பழங்குடியினர் பல்கலைக்கழகம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் இது குறித்து ஒப்புதல் பெறப்படும்.
Tags :