2022 தேசிய விளையாட்டுப் போட்டியில் 12 வெற்றி பெற்று தமிழ்நாடு 4 -வது இடத்தில் உள்ளது.விளையாட்டு நட்சத்திரங்களை வரவேற்க காத்திருக்கிறேன் என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ட்விட்

by Admin / 03-10-2022 04:33:47pm
2022 தேசிய விளையாட்டுப் போட்டியில் 12  வெற்றி பெற்று தமிழ்நாடு  4 -வது இடத்தில் உள்ளது.விளையாட்டு நட்சத்திரங்களை வரவேற்க காத்திருக்கிறேன் என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ட்விட்

எங்கள் அரசாங்கம் மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மேற்கொண்ட சமீபத்திய முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாடு  மிகப்பெரிய குழுவை (380 )2022 தேசிய விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க  அனுப்பியுள்ளது.

12  வெற்றி பெற்று, இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு  4 -வது இடத்தில் உள்ளது. ​​அவர்கள் மேலும் பதக்கங்களை வெல்ல வாழ்த்துகிறேன் எங்கள் விளையாட்டு நட்சத்திரங்களை வரவேற்க காத்திருக்கிறேன் என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ட்விட் 

Tags :

Share via

More stories