10 ஆம் வகுப்பு, +2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

by Staff / 29-04-2024 04:19:42pm
10 ஆம் வகுப்பு, +2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் இந்தாண்டு 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடக்கி ஏப்ரல் 8 ஆம் நடைபெற்று முடிந்தது. தற்போது, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் 12 ஆம் வகுப்புக்கு மே 6ஆம் தேதியும் 10ஆம் வகுப்புக்கு மே 10ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo