தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைவு.

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைவு .ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ,7110 க்கும் ஒரு சவரன் 56 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் இரண்டு ரூபாய் குறைந்து 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :