பொங்கல் கொண்டாடியமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகரிலுள்ள கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தமிழர்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள அனிதா நீட் பயிற்சி மைய மாணவியர்களுடன் தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம் துணைவியாருடன் பொங்கலிட்டு மகிழ்ந்ததோடு மாணவியருக்கு பொங்கல் பரிசுகளையும் வழங்கினார்.விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றார்

Tags :