சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்திற்கு கட்டுப்பாடு?
சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களின் வருமானம், ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் விவரங்களை வருமான வரித்துறையிடம் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.
Tags :



















