பாலக்காட்டில் மோடி.. வயநாட்டில் ராகுல் பிரச்சாரம்

by Staff / 15-04-2024 01:06:39pm
பாலக்காட்டில் மோடி.. வயநாட்டில் ராகுல் பிரச்சாரம்

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்டத்தில் கேரள மாநிலத்துக்கு வருகின்ற 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கேரளாவில் பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ள நிலையில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 15) சாலைப் பேரணியில் ஈடுபட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் பாலகாடு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories