மக்களை ஏமாற்றுவதில் மு.க.ஸ்டாலின் கின்னஸ் சாதனை- ஆர்.பி.உதயகுமார்

by Editor / 15-07-2025 02:03:40pm
மக்களை ஏமாற்றுவதில் மு.க.ஸ்டாலின் கின்னஸ் சாதனை- ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதில் ஒரு கின்னஸ் சாதனை படைத்து வருவதை நாம் நன்றாக அறிவோம். இன்றைக்கு அதனுடைய தொடர்ச்சியாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அரசின் தோல்வியை மறைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் தான் முடியும். அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கின்ற திட்டங்கள் அறிவிப்பு மக்களுக்கு எந்த பயனும் தராது" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via