கள்ளக்குறிச்சியில் 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு..

by Staff / 08-07-2024 05:16:02pm
கள்ளக்குறிச்சியில் 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் கிராமத்தில் சிறுவர்கள் உட்பட ஏழு பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மூப்பனார் கோயில் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் சிலருக்கு இன்று (ஜூலை 8) திடீரென தொற்றுடன் லேசான காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு வந்த அவர்களுக்கு, ரத்த பரிசோதனையில் எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது அனைவரும் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories