அரசுக்கு எதிராக வெளிநாட்டுச் செய்தி இம்ரான் குற்றச்சாட்டு

by Staff / 31-03-2022 04:29:42pm
அரசுக்கு எதிராக வெளிநாட்டுச் செய்தி இம்ரான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமரின் தமது அரசுக்கு எதிராக வெளிநாட்டு சதி உள்ளதாக குற்றச்சாட்டை உள்ளதுடன் அதற்கான சான்றுகளைப் அறிந்து இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் 342 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் 164 ஆக குறைந்துள்ளது.

அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் அதிருப்தி வேட்பாளர்கள் உட்பட எதிர்க் கட்சியின் வளம் 177 ஆக அதிகரித்துள்ளது தனது அரசை கவிழ்க்க வெளிநாட்டு சதி உள்ளதாக கூறிய பிரதமர்  அதுகுறித்து சான்றுகளை ராணுவ உளவுத்துறை தலைவர் ஆகியோருடன் பகிர்ந்து பகிர்ந்துள்ளதாக  செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா போரில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் அனைத்தையும் மன்னிப்போம் என்று இல்லாவிட்டால் வரும் நாட்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளக செய்தியாளர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories