"ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்"

by Staff / 08-07-2024 05:10:32pm

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ, அந்த மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பேட்டியளித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அருண், "சட்டம் ஒழுங்கு, ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டப்படும். சட்டம் ஒழுங்கு, ரவுடியிசம் தடுப்பது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது தான் எனது முன்னுரிமை" என்று கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo