ஜாமீனில் விடுதலையாகி மூதாட்டியை சீரழித்து கொன்ற கொடூரன்
ஆந்திராவின் குண்டூரை சேர்ந்த மஞ்சு (22) என்ற இளைஞர் இரண்டு பெண்களை சீரழித்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நிலையில் அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் 63 வயதான பெண்ணை மஞ்சு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரின் சகோதரர் சம்பா (24) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்
Tags :