மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 10 பேர் பலி
ஸ்வீடனில் உள்ள ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தில் மர்மநபர் ஒருவர் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர் யார், அவரின் நோக்கம் என்ன? ஆகியவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :