சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 18-12-2023 11:06:49am
 சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரண தங்கம் ஐந்து ரூபாய் குறைந்து 5,785 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ,6255 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஐம்பதாயிரத்தி நாப்பது ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

ஒரு கிராம் வெள்ளி 30 காசு அதிகரித்து 80 காசாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி என்பது ஆயிரம் ரூபாய்..

 சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.
 
Tags :

Share via

More stories

Logo